புதுடில்லி:''தற்சார்பு இந்தியா என்பது, வெறும் கோஷமல்ல; நம் உணர்வு சார்ந்தது. இதனால், மக்களிடையே தன்னம்பிக்கை அதிகரித்துள்ளது. அதன் தாக்கத்தை எல்லையில் பார்த்திருப்பீர்கள்,'' என, பிரதமர் நரேந்திர மோடி பெருமையுடன் குறிப்பிட்டார்.   'நாஸ்காம்' எனப்படும், தேசிய மென்பொருள் மற்றும் சேவை நிறுனங்கள் சங்கத்தின் சார்பில், தொழில்நுட்பம் மற்றும் தலைமை பண்பு தொடர்பான கருத்தரங்கம் நேற்று நடந்தது. இதில், 'வீடியோ ...