இருபத்தோராம் நுாற்றாண்டு மருத்துவ உலகானது மாபெரும் முன்னேற்றங்களை கண்டுள்ளது. இன்றைய காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம் என்பது பெருமைப்படத்தக்கதாக மாறியுள்ளது. வாழ்க்கை முறைகளும், வாழும் நெறிகளும் வேகமாக நகர்ந்து   வரும் கால ஓட்டத்திற்கு ஈடுகொடுக்கும் வகையிலும் புதிய கண்டுபிடிப்புகளை பயன்படுத்தும் விதத்திலும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.தொற்று நோய்களைப் பரப்பும் கிருமிகளை அழிப்பதிலும், குடிநீர் மற்றும் உணவுகளிலிருந்து பரவும் நோய்களைத் தடுப்பதிலும் ...